slide

JAI SRI SAI RAM

ANY RECRUITMENT DETAILS -->
                                               CLICK ME

Translate

Saturday 18 January 2014

Easy Web Design & Development


             Easy Web Design & Development


அனைவருக்கும் ஒரு அரியவாய்ப்பு

1) மாணவர்களுக்கு 

வரும்காலங்களில் உங்களை பற்றியும் , உங்கள் எதிர்கால லட்சியம் பற்றியும், அதனை அடைய அன்றாடம் நீங்கள் செய்யப்போகும் செயல்கள் பற்றியும் இப்பொழுதே திட்டமிட்டு அவைகளை அனைவரும் அறியும் வகையில் உங்களுக்காக தனியாக மெயில் GREAT செய்து , அதில் உள்ள DRIVE ல் உங்களது BIO-DATA மற்றும் IMAGE களை பதிவு செய்வது மற்றும் பதிவு செய்தவைகளை GOOGLE ல் இலவசமாக அளிக்கும் ( WEBSIDE ) BLOGSPOT ல்பதிவு செய்து பின்னர் அதனை G +, facebook ,twitter, நண்பர்கள் emailஆகியவற்றிற்கு உடனே வெளிபடுத்த மிகவும் குறைந்த கட்டணத்தில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வகுப்புகள் மிகவும் தெளிவாக தமிழில் நடத்தபடுகிறது .

2) தொழில் நிறுவனங்களுக்கு 

தொழில் செய்பவர்கள் உங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிகளை பற்றி பிறருக்கு website மூலம் தெரியபடுத்த மிகவும் குறைந்த கட்டணத்தில் பத்து பக்கங்கள் அமைத்து அதன் பயன்பாடுகளையும் உங்களுக்கு தெளிவாக தெரியபடுத்துகிறோம் .

விருப்பம் உள்ளவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும் .     +919790256064

No comments:

Post a Comment